ஹேப்பி Womens டே.. ஆண்ட்ரியாவின் ஹாட் போஸில் ஸ்தம்பித்துப்போன ரசிகர்கள்!

Webdunia
புதன், 8 மார்ச் 2023 (12:53 IST)
பெண்கள் தினத்திற்கு ஆண்ட்ரியா வெளியிட்ட படுகவர்ச்சியாக புகைப்படம் இதோ!
 
ஆங்கிலோ இந்தியன் பெண்ணான நடிகை ஆண்ட்ரியா பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக திறமையானவராக கோலிவுட் சினிமாவில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். 
 
நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வித்யாசமான கதாபாத்திரங்களில் நடித்து தீவிர சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்துள்ள ஆண்ட்ரியா அவ்வப்போது சமூகவலைத்தளத்தில் தனது ஸ்லிம் பிட் அழகை கிளாமராக காட்டி சூடேத்துவார். 
 
அந்தவகையில் தற்போது வழக்கத்தை விட ஒரு படி மேலே சென்று படு சூடான பேக் போஸ் போட்டோ ஒன்றை வெளியிட்டு பலான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்கள் திக்குமுக்காட வைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்