பிரபல சீரியல் நடிகையான ஆலியா மானசாராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார். அதில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர்.
இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார். சிறந்த டான்சரான ஆலியா அவ்வப்போது நடனமாடி வீடியோக்களை வெளியிடுவார்.
இந்நிலையில் தற்போது நடன இயக்குனர் ஸ்ரீதர் உடன் சேர்ந்து குத்து டான்ஸ் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு அப்ளாஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ: