சென்னையில் நடக்கும் அஜித்தின் துணிவு பட ஷூட்டிங்!

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (16:34 IST)
அஜித் நடித்துவரும் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட பணிகளான டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் ஆகியவை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் ஒரு ப்ரோமோ பாடலை தற்போது சென்னையில் படமாக்கி வருகின்றனர். நடன இயக்குனர் கல்யாண், இந்த பாடலுக்கு நடனம் அமைக்கிறார். சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் இந்த பாடலை படமாக்கி வருகின்றனர். இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்