விஸ்வாசம் படத்தின் டப்பிங் முடித்தார் அஜித்

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (15:47 IST)
சிறுத்தை, வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சிவா தற்போது அஜீத் நடிக்கும் விஸ்வாசம் படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் தன் டப்பிங் பணியை அஜித் முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
அஜித்தை வைத்து சிவா இயக்கியுள்ள  அத்துனை படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்துவிட்ட நிலையில் இப்போது ரசிகர்கள் இப்படத்தை  பற்றி ஏகமாய் புகழ்ந்து வருகின்றனர்.
 
மேலும் இப்பத்தின் பாடல் காட்சிகள் தற்போது படமாக்கி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்