அஜித் 61 படத்தின் ஷூட்டிங் பற்றிய செம்ம தகவல்… !

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (10:38 IST)
அஜித் 61 படத்தின் பூஜை நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்