குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ் - வீடியோ!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (18:45 IST)
காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்டனர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
 
தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்று தனது 32வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்