காருக்கு அருகே கலக்கலா நிற்கும் சினேகா - லைக்ஸ் அள்ளும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ!

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (15:38 IST)
நடிகை சினேகா வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ!
 
புன்னைகை அரசியாக வலம் வந்து கொண்டிருந்த சினேகா, கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற ஆண்குழந்தை பிறந்தது. 
 
அதன் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். இதற்காக தனது உடல் எடையை குறைத்து சிக்கென மாறிவிட்டார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் தனது லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் பாவாடை சட்டை அணிந்து ஸ்டைலான தோற்றத்தில் போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sneha (@realactress_sneha)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்