கவர்ச்சி உடையில் புஷ்பா காமெடி ரேஷ்மாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
சனி, 10 ஜூன் 2023 (13:11 IST)
'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது.

அதை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. இடையே சீரியல்களிலும் நடித்து வருகிறார். முக்கியமாக பாக்கியலட்சுமி சீரியலில் அவர் ஏற்ற ராதிகா கதாபாத்திரம் சீரியல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

சீரியல் க்யூனாக வலம் வரும் ரேஷ்மா வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அந்த வகையில் இப்போது அவர் கிளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்