31 வயது திவ்யபாரதியின் அம்மாவா இது... பார்க்க சின்ன பொண்ணு மாதிரியே இருக்காங்களே!

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (15:10 IST)
தமிழ் சினிமாவில், ஜிவி பிரகாஷ் நடிப்பில், சதிஷ் செல்வக்குமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் பேச்சிலர். இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்திருந்தார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திவ்ய பாரதி தன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவேற்றுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
 
எப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவுடுவார்இந்நிலையில் தன் அம்மாவின் பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு இப்படி ஒரு இளமையான அம்மாவா என வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்