44 வயது பூமிகாவா இது? ஷார்ட் உடையில் செம ஹாட் போஸ்!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (19:32 IST)
நடிகை பூமிகா 2000 ஆம் ஆண்டில் யுவகுடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி. இது அவருக்குச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது. 
 
அதன் பின்னர் தெலுங்கு, தமிழ், இந்தி என மற்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமான திரைப்படம் பத்ரி ஆகும். தொடர்ந்து, ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பூமிகா பாரத் தாகூர் என்பவரை கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். தற்போது 44 வயதாகும் பூமிகா ஷார்ட்டான உடையில் செம செக்சியாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு எல்லோரையும் கவர்ந்திழுத்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்