ஒல்லியாக ஓயாமல் ஒர்க் அவுட் பண்ணும் ஆத்மிகா - வீடியோ!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (14:06 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டது. 
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில்  காட்டேரி படத்தில் நடித்தார். கடைசியா விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இடைவெளி விடாமல் ஒர்க் அவுட் செய்து வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்தவீடியோ வெளியிட்டு பாராட்டுக்கு உள்ளாகியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aathmika

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்