’’சண்டைப் போட கிளம்பிய’’நடிகர் விஜய்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (23:23 IST)
நடிகர் விஜய் டெல்லிக்கு விமானத்தில் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர் தற்போது நெல்வன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது, சண்டைக் காட்சிகளைப் படமாக பீஸ்ட் படக்குழு டெல்லி சென்றனர். இதற்கான படக்குழுவினர் டெல்லிக்கு விமானத்தில் சென்றனர். அப்போது விமானத்தில் விஜய் அமர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்