’’சூப்பர் ஸ்டாரை’’ இயக்கும் ’’பாகுபலி ’’ பட இயக்குநர்

Webdunia
சனி, 18 ஏப்ரல் 2020 (16:29 IST)
இந்திய சினிமாவில் மிகவும் அறியப்படும் இயக்குநர் ராஹமௌலி. இவரது பாகுபலி 12 படங்கள் உலக அளவில் நல்ல வசூல் குவித்தது. இந்த நிலையில், ராஜமௌலி அடுத்து ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ஆர் ஆர் ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார்.

இதனையடுத்து, ராஜமௌலி அடுத்து, தெலுங்கு சினிமாவின் ’’பிரின்ஸ்’’ என அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்