மெர்சல் படம் இத்தனை சாதனைகளா செய்தது?

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (13:16 IST)
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'மெர்சல்' திரைப்படம் மிகப்பெரிய வசூலை பெற்று ரூ.200 கோடி கிளப்பில் இணைந்தது. இந்த படத்திற்கு தமிழக பாஜக தலைவர்கள் கொடுத்த இலவச விளம்பரம், மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இந்த படம் செய்த அடுக்கடுக்கான சாதனைகள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அவை என்னவென்பதை தற்போது பார்ப்போம்
 
*தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது. டீசர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் Views தொட்டு சாதனை படைத்துள்ளது .
 
*தென்னிந்திய அளவில் அனைவராலும் U-TUBE இல் பார்க்கப்பட்ட விடீயோஸ் மற்றும் அதிக LIKES பெற்ற வீடியோகளில் மெர்சல் படம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
 
*அதிக அளவில் பார்க்கப்பட்ட லிரிக்ஸ் சாங்
 
*அதிக அளவில் லைக் செய்யப்பட்ட லிரிக்ஸ் சாங் 
 
*அதிக அளவில் பார்க்கப்பட்ட ஆடியோ டீஸர் 
 
*அதிக அளவில் லைக் செய்யப்பட்ட வீடியோ சாங்
 
*மிக விரைவில் பார்க்கப்பட்ட 20 மில்லியன் வீடியோ சாங் 
 
*அதிக அளவில் லைக் செய்யப்பட்ட ப்ரோமோ சாங் 
 
*தளபதி விஜயின் கடைசி 10 படங்களில் கேரளா BOX OFFICE  கலெக்சனில் மெர்சல் படமானது 21.9  கோடி வசூல்  பெற்று முதல் இடத்தில் உள்ளது.
 
*தமிழ் நடிகர்களில் U-Tubeல் 25 வீடியோஸ் 100K LIKES பெற்றுள்ள ஒரே நடிகர் விஜய் மட்டுமே.இதில் மெர்சல் திரைப்படத்தின் 16 வீடியோ 100K LIKES பெற்றுள்ளது.
 
*மெர்சல் தமிழ் மொழி வீடியோ சாங்ஸ்  மற்றும்  தெலுங்கில் வெளிவந்த  அதிரிந்தி வீடியோ சாங்ஸ் இரண்டும் சேர்ந்து 1 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.
 
*மிக விரைவில் U -TUBEல் பார்க்கப்பட்ட 10 மில்லியன் வீடியோ சாங்ஸ் லிஸ்டில் ஆளப்போறன் தமிழன் பாடல் 20 நாளில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
 
*உலக அளவில் மிக விரைவில் 150K  லைக்ஸ்  பெற்ற டீசரில் மெர்சல் படத்தின் டீஸர் முதல் இடத்தில உள்ளது மற்றும் ஆளப்போறன் தமிழன் ஆடியோ டீஸர் தென்னிந்திய அளவில் 150K லைக்ஸ் பெற்று முதல் இடம் வகிக்கிறது.ஆளப்போறன் தமிழன் லிரிக் வீடியோ சாங் மற்றும் வீடியோ சாங் மிக விரைவில் 150K லைக்ஸ் பெற்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
 
*தென்னிந்திய சினிமா வில் மிக விரைவில் 50K லைக்ஸ் பெற்ற பட டீசர்களில் மெர்சல் டீஸர் 5 நிமிடத்தில் 50K லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.
 
*மெர்சல் படத்தின் அனைத்து பாடல்களும் சேர்த்து 400K லைக்ஸ் பெற்றுள்ளது,மொத்தம் 2.34  மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.
 
*2017 ஆண்டு SAAVN -ல் அதிக பேர் விரும்பி கேட்ட தமிழ்  ஆல்பங்களில் தென்னினிய  அளவில் மெர்சல் முதல் இடத்தில உள்ளது.
 
*WTP- ZEE தமிழ்-தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மற்ற படங்களை விட மெர்சல் மூன்று மடங்காக  6473000 BARC யை பெற்றுள்ளது.
 
*இந்தியன் ஓவர்சீஸ் ரிலீஸ் படங்களில் மெர்சல் 23 வது RANK யை பெற்றுள்ளது.தெறி திரைப்படம் இன்டர்நேஷனல் மார்க்கெட் வசூலில் (US)
$7.2 மில்லியன் பெற்று 50 வது RANK ல் இருந்தது.இதனை மெர்சல் படம் முறியடித்து (US)$ 11.89 பெற்று 23 வது இடத்தில உள்ளது.
 
*ZEE தமிழ்-தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்களில் மெர்சல் WTP -8.5 POINTS பெற்று முதல் இடத்தில் உள்ளது.
 
*மெர்சல் படத்திற்கு "NATIONAL FILM AWARDS UNITED KINGDOM " இல்  இருந்து இரு விருதுகள் வழங்கப்பட்டது.சிறந்த நடிகருக்கான விருது தளபதி விஜய்க்கும் ,சிறந்த படத்திற்கான விருது மெர்சல் படத்திற்கும் வழங்கபட்டது.
 
*தமிழ் (USA ) 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் மெர்சல் படம் டாப் இல் உள்ளது.
 
*2017 ரேடியோ மிர்ச்சி 93.8 FMல் டாப் 100 பாடல்களில் மெர்சல் படத்தின் ஆளப்போறன் தமிழன் பாடல் முதல் இடத்தில் உள்ளது. 92.2 BIG FM இல் 100 மில்லியன்  பார்வையாளர்களை கவர்ந்து முதல் இடத்தில் மெர்சல் ஆல்பம் உள்ளது.
 
*2018 ஆனந்த விகடன் விருதுகளில் மெர்சல் படத்திற்கான விருதுகள்:
 
சிறந்த நடிகருக்கான விருதினை தளபதி விஜய்க்கும்,  சிறந்த பின்னணி பாடகி விருது ஸ்ரேயா கோஷலுக்கும்,
சிறந்த இசையமைப்பாளர் விருது ஆர்.ரஹ்மானுக்கும்
சிறந்த ஆடை வடிவமைப்பு விருது  கோமல் ஷாஹினிகும் வழங்கப்பட்டது.
 
*இந்தியா  அளவில் TREND ஆகிய 2017  HASTAGS ல் மெர்சல் TAG  மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
 
*பிரான்சில் மெர்சல் திரைப்படம் 32471 ENTRIES  பெற்று மற்ற தமிழ் படங்களை விட முதல் இடத்தில் உள்ளது.
 
*சென்னை சிட்டி 9 நாள் கலெக்ஷன்ஸ் ல் 9.23 கோடி வசூல் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.
 
*தென்னிந்திய அளவில் BOOKMYSHOW ல் அதிக பேரால் விரும்பப்பட்ட படங்களின் பட்டியலில் மெர்சல் படம் இடம் பெற்றுள்ளது.
 
*சமூக வலைத்தளமான ட்விட்டர் இல் 2017 இல் அதிகமாக பேசப்பட்ட படங்களுள் மெர்சல் படம் முதல் இடத்தில் உள்ளது.
 
*இந்திய படங்களில் IMDB USERS ஆல் RATE செய்யப்பட்டு 9 வது இடத்தில் உள்ளது.
 
*உலக அளவில் APPLE MUSIC வீடியோ சாங்க்ஸ்  லிஸ்டில் முதல் தமிழ் பாடலாக மெர்சல் படத்தின் ஆளப்போறன் தமிழன் பாடல் இடம் பெற்றுள்ளது.
 
*இந்தியா அளவில் ட்ரெண்ட் ஆன HASTAG இல் #MERSL டேக் மூன்றே நாளில் 1.7 மில்லியன் ட்வீட்ஸ் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது. மேலும் முதல் தமிழ் திரைப்படம் ட்விட்டர் இல் EMOJI யை அறிமுகப்படுத்திய பெருமை மெர்சல் திரைப்படத்தினை சேரும்.
 
*ANNA UNIVERSITY TECHOFES  விருதுகள் 2018  
 
சிறந்த பட விருது மெர்சல் படத்திற்க்கும்,சிறந்த நடிகருக்கான விருது மெர்சல் படத்திற்காக தளபதி விஜய்க்கும் ,சிறந்த நடன இயக்குனர் விருது ஷோபி  மாஸ்டர்க்கும் ,ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக சிறந்த பாடகி விருது பூஜா வைத்யநாதனுக்கும்,ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக சிறந்த பாடகர் விருது சத்யப்பிரகாஷுக்கும் ,சிறந்த வில்லன் விருது மெர்சல் படத்திற்காக S.J சூர்யாவிற்க்கும் ,  சிறந்த  கலை இயக்குனர் விருது T.முத்துராஜ்க்கும், சிறந்த இயக்குனர் விருது அட்லி அவர்களுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது G.K விஸ்ணு அவர்களுக்கும், சிறந்த பாடலாசிரியர் விருது விவேக் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்