'ராதே ஷ்யாம்' பட டிரைலர் புதிய சாதனை ! பூஜா ஹெக்டே டுவீட்

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (23:16 IST)
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’.  
 
இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தில் டஇடம்பெற்ற 2 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி  இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிக பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இ ந் நிலையில் இப்படத்தில் டிரெயிலர்   நேற்று ரிலிஸாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட்ம ஆகிய மொழியகளில் வெளியாகி சுமார் 64 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளததாக  நடிகை பூஜா ஹெக்டே த்னது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்