ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரர், நோவக் ஜோகோவிச் ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆஸ்திரேலிய ஓபன்டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில், செர்பியாவின் ஜோகோவிச், தென் கொரியாவின் ஹையன் சுங்கை 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.