ஐபிஎல் தொடரின் டைட்டில் ஸ்பான்சரான டாடா நிறுவனம்!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (10:09 IST)
ஐபிஎல் தொடரின் புதிய டைட்டில் ஸ்பான்சராக டாடா நிறுவனம் ஒப்பந்தம் ஆகியுள்ளது.

ஐபிஎல் போன்ற பணம் கொழிக்கும் விளையாட்டுத் தொடரின் டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெறுவதற்கு முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இதுவரை ஐபிஎல் தொடரை டிஎல்ப், விவோ போன்ற முன்னணி நிறுவனங்கள் ஸ்பான்சர்ஷிப் அளித்து வந்தன.
இந்நிலையில் இப்போது 2022 ஆம் ஆண்டுக்கான தொடரின் டைட்டில் ஸ்பான்ஸர்ஷிப்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்