சானியா மிர்சாவுக்கு சமைக்க தெரியாது –சோயிப் மாலிக்

Webdunia
ஞாயிறு, 19 டிசம்பர் 2021 (23:39 IST)
சானியா மிர்சாவுக்கு சமைக்கத் தெரியாது என அவரது கணவர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இலங்கையில் பிரீமியர் லீக் -20 தொடரில் சோயிப் மாலிக் விளையாடி வருகிறார். இன்று ஒரு பிரபல ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சோயிப் மாலி மற்றும் ரியாஸ் ஆகியோர் உரையாடினர்.

அப்போது, தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சோயிப் மாலிக், சானியா மிர்சாவுக்கு சமைக்கத் தெரியாது எனவும் ஹோட்டல்களில் ஆர்டர் செய்துதான் வீட்டிற்கு உணவை வரவழைப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்