✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லருக்கு அபராதம்
Webdunia
வெள்ளி, 12 மே 2023 (22:13 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில்,ராய் 10 ரன்னும், குர்பஸ் 18 ரன்னும், வெங்கடேஷ் ஐயர் 7 ரன்னும், ரானா 22 ரன்னும், ரஸல் 10 ரன்னும், ரிங்கு சிங் 1 ரன்னும் அடித்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 10 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் சாஹல் 4 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து விளையாடிய ராஜஸ்தான் அணி 1 விக்கெட் மட்டுமே இழந்து 151 ரன்கள் எடுத்து சூப்பர் வெற்றி பெற்றது.
இதில், ஜெய்ஸ்வால் 47 பந்தில் 98 ரன்களும், சாம்சன் 28ரன்களும், எடுத்தனர். இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் டக் அவுட்(0) ஆனார்.
ரன் அவுட்டாகி பெவிலியனுக்குத் திரும்பியபோது அவர் தன் பேட்டால் பவுண்டரி எல்லைக்கோட்டை தாக்கினார்.
இதனால், ஐபிஎல் போட்டியில் நடத்தை விதிகளை மீறிதயற்காக ராஜஸ்தான் அணி கேப்டன் ஜோஸ் பட்லருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
ஐபிஎல்-2023; சூர்யகுமார் அதிரடி சதம்...குஜராத் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்!
உனக்கு எதுக்கு இந்த பொழப்பு...? IPL பிளாக் டிக்கெட் விற்று சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவி பிரபலம்!
இந்திய அணியை தொடும் தூரத்திற்கு வந்துவிட்டேன்: குஜராத் வீரர் ராகுல் திவெட்டியா ..!
நான் சின்ன பையன்.. எனக்கு சப்போர்ட் பண்ணுங்க! – தமிழில் பேசிய ஜெய்ஸ்வால்!
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள்… சஹால் படைத்த மிகப்பெரிய சாதனை!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!
நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!
ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!
2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!
IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!
அடுத்த கட்டுரையில்
ஐபிஎல்-2023; சூர்யகுமார் அதிரடி சதம்...குஜராத் அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்!