ஆஸ்திரேலிய வீரர்களுக்கும் பயிற்சியாளருக்கும் கருத்து வேறுபாடா?

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (18:08 IST)
ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கருக்கும் அந்த அணியின் முன்னணி வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை சிறப்பாக வென்று வந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அணியில் பல சலசலப்புகள் எழுந்துள்ளன. அதில் முக்கியமாக ஆஸி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கருக்கும் அணியின் மூத்த வீரர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

லாங்கர் அடிக்கடி ஆட்ட யுத்திகளை மாற்றுவதாகவும், அதனால் வீரர்கள் மனதளவில் சோர்வடைவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்