2 தங்கப்பதக்கங்கள் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி: குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (17:50 IST)
2 தங்கப்பதக்கங்கள் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி: குவியும் வாழ்த்துக்கள்!
ஒருபக்கம் ஐபிஎல் போட்டியில் தினேஷ் கார்த்திக் ரன்களை குவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவருடைய மனைவி தீபிகா பல்லிகல் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 
 
உலக சாம்பியன்ஷிப் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தீபிகா பல்லிகல் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
அதுமட்டுமின்றி இரண்டாவது இடத்தையும் இந்தியா தான் பிடித்து உள்ளது என்பதும் வெள்ளி பதக்கத்தை ஜோஸ்னா சின்னப்பா என்பவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஒரு பக்கம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிறந்த ஃபினிஷராக ரன்களை தினேஷ் கார்த்திக் குவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவரது மனைவி தீபிகா பல்லிக்கல் தங்கப் பதக்கங்களை குவித்ததை அடுத்து இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்