ஆசஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி கடந்த 4ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய 4ஆம் நாள் ஆட்டமுடிவில் இங்கிலாந்து அணிக்கு 383 ரன்கள் இலக்கு கொடுத்த ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தது. இந்த இலக்கை இங்கிலாந்து எட்டுமா? என்பது இன்று தெரியும்
இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 365 ரன்கள் தேவை. எட்டு விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி இலக்கை எட்டும? அல்லது டிரா ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்