டிஎன்பிஎஸ்சி குரூப்1 முதன்மை தேர்வு சென்னையில் மார்ச் 4 முதல் மார்ச் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது
https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அந்த ஹால் டிக்கெட்டுகளை தவறாமல் தேர்தலின்போது கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் கொரோனா வைரஸ் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.