மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும், அரசியல் ஆலோசகருமான மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி நடிகர், எழுத்தாளர், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் என பல பரினாமங்களை கொண்டவர்.
கடந்த சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் சோ ராமசாமி. இந்நிலையில் நேற்று ஜெயலலிதா இறந்ததை கேட்டதும், அழுதுகொண்டே இருந்த சோ அவரது முகத்தை பார்க்க முடியவில்லையே என்ற சோகத்தில் இருந்துள்ளார்.