×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இந்தியாவுக்கு காந்தி சிலையை பரிசளித்த ஐ.நா !
திங்கள், 28 நவம்பர் 2022 (23:33 IST)
ஐநா., சபை கவுன்சிலின் தலைவர் பொறுப்புக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
எனவே வரும் டிசம்பர் மாதம் இப்பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ளது. இதற்காக மார்மளவு காந்தி சிலை ஒன்றை இந்தியாவுக்கு பரிசளித்துள்ளது ஐ நா அமைப்பு.
இந்த சிலை ஐநா., சபையில், தலைமையகத்தின் உள்ள ஒரு பகுதியில் நிறுவப்படவுள்ளதது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அடுத்த மாதம் 14 ஆம் தேதி ஐ.நா சபைக்குச் செல்கிறார். அப்போது, இந்தச் சிலை திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த விழாவின்போது, ஐ நா பாதுகாப்பு கவுன்சிலின் 15 உறுப்பு நாடுகளைச் சேந்தோரும் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Edited by Sinoj
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
கேஎல். ராகுல்- அதியா ஷெட்டி திருமணம் விரைவில்!
இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் முதல் பெண் தலைவராகிறார் 'தங்க மங்கை' பி.டி. உஷா
கிரிக்கெட்டில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தி… ரமீஸ் ராஜா கருத்துக்கு மத்திய அமைச்சர் பதில்!
விறுவிறுப்பாக நடக்கும் இந்தியன் 2 ஷூட்டிங்… எப்பதான் ரிலீஸ் ஆகும்?
64.61 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
மேலும் படிக்க
உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி
தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!
தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!
கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி
ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!
செயலியில் பார்க்க
x