நடிகர் ஆர்யா போல் பேசி பணமோசடி !

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (21:59 IST)
நடிகர் ஆர்யா போல நடித்து மோசடி செய்த இரண்டு நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஆர்யா. இவரைப் போல் ஒரு பெண்ணிடம் பேசி பணம் பறிக்கும் மோசடி செயலில் ஈடுபட்ட இருவரை போலீஸார்  கைது செய்துள்ளனர்.

சென்னையில் நடிகர் ஆர்யாவைப் போல் சமூக வலைதளங்களில் பெசி, ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ்ப் பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்துள்ள ஒரு பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்