சில்லறை விகித பணவீக்கம் 7.79 அக அதிகரிப்பு…

Webdunia
வியாழன், 12 மே 2022 (23:33 IST)
இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் 6.95%  ஆக இருந்த சில்லறை விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 0.84%ஆக உயர்ந்து, 7.79 ஆக  அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
 
2014 ஆம் ஆண்டிற்குப் பின் இந்தளவுக்குக் பணவீக்கம் உயர்ந்துள்ளது இதுவே முதன்முறை ஆகும்,மேலும், தொடர்ந்து உயர்ந்துவரும் விலை வாசி உயர்வுதான் பணவீக்க விகித அதிகரிப்புக்கு காரணம் என பொருளாதார  நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்