சென்னையில் ரெட் அலர்ட் நீக்கம்- வானிலை மையம்

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (19:07 IST)
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத்தொடங்கியுள்ளதால் மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இருந்து   30 கிமீ தொலையில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத்தொடங்கியுள்ளது.

இனிமேல் சென்னை மற்றும் தன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு குறையும் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்