மாணவிக்கு பாலியல் தொல்லை- பேராசிரியர் கைது !

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (16:10 IST)
விருதுநகர் மாவட்டத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் அங்கு படித்து வரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அம்மாணவி புகார் அளித்த நிலையில், தற்போது மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளார். மேலும் , அவரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்