சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியார்

Webdunia
வியாழன், 21 ஜூலை 2016 (10:41 IST)
பட்டுக்கோட்டையில் சிறுமியை பலாத்காரம் செய்த பாதிரியாரை காவல் துறையினர் கைது செய்தனர்.


 

 
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, அன்னை தெரசா கருணை இல்லத்தில் தங்கி 6ஆம் வகுப்பு பயிலும் சிறுமையை அந்த விடுதியின் பொறுப்பாளர் பாதிரியார் ராஜா டேவிட்(47) பாலாத்காரம் செய்துள்ளார்.
 
இதுகுறித்து காவல் துறையினரிடம் அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பாதிரியார் ராஜா டேவிட் கைது செய்யப்பட்டார். இதுபோன்று விடுதியில் உள்ள மற்ற சிறுமிகளும் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்     
அடுத்த கட்டுரையில்