சட்டப்பேரவை சபாநாயகருக்கு நெஞ்சுவலி

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (09:45 IST)
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. 
 
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனை அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சட்டப்பேரவை நிகழ்வுகள் துணை சபாநாயகர் ராஜவேலு தலைமையில் தொடங்கியது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்