நீட் தேர்வு மையங்கள் அறிவிப்பு - தேசிய தேர்வு முகமை

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (17:52 IST)
இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வான( 2021)   நீட் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்கள் பற்றி தேசிய தேர்வு முகமை அவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் சென்று  விண்ணப்பித்த்துள்ள மாணவர்கல் தங்கள் தேர்வு மையங்கள் குறித்தும் ஓஎம்ஆர் பூர்த்தி செய்யும் நடைமுறைகள் குறித்தும் அறிந்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்