ரஜினியை மனமார வரவேற்போம்... எல்.முருகன்!!

Webdunia
திங்கள், 21 செப்டம்பர் 2020 (11:01 IST)
ரஜினிகாந்த் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டால் நாங்கள் வரவேற்போம் என தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக எல். முருகன், ரஜினிகாந்த் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டாலோ அல்லது ஆன்மீக அரசியல் தொடங்கினாலோ நாங்கள் வரவேற்போம் எனவும் 2021 தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி தொடரும் எனவும் எதிர்க்கும் நோக்கத்தில் இருக்கும் திமுக, எந்தத் திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கும் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்