கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (14:05 IST)
சில்லறை வியாபாரிகளுக்கு தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக நாளை முதல் கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து சிஎம்டிஏ அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்