அதிமுகவில் சசிகலா, தினகரன்? முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (20:03 IST)
அதிமுகவில் மீண்டும் சசிகலா மற்றும் தினகரனை சேர்க்க முன்னணி தலைவர்களே குரலெழுப்பி வருகின்றனர். 
 
இந்த நிலையில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் இணைப்பு குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்
 
பொதுக்குழுவைக் கூட்டித்தான் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து முடிவு எடுக்க முடியுமென்றும் பொதுவெளியில் இது குறித்து எதையும் கூறமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்