மதுரையில் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம்

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2016 (00:15 IST)
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் ஆக மொத்தம் 234 தொகுதிகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்திலேயே வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
 
இந்த நிலையில், மதுரை பாண்டிகோவில் ரிங்ரோடு நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகளை அதிமுக செய்து வருகிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



 
 
அடுத்த கட்டுரையில்