சுயேட்சை வேட்பாளர் அலுவலகத்தில் ரெய்டு!

Webdunia
திங்கள், 29 மார்ச் 2021 (16:50 IST)
கரூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் அலுவலகத்தில் வருமான வரிசோதனை நடந்துள்ளது.

காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும் கரூர் மங்கி காட்டன்ஸ் உரிமையாளருமான ராஜேஷ் கண்ணன் கரூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அவருக்குக் குப்பைத்தொட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இன்று அவரின் திரைச்சீலை தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்துவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்