உதயநிதி ஸ்டாலின் மீது போலி வதந்திகள்.. அதிமுக ஐடி விங் மீது புகார்!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (17:30 IST)
அதிமுக ஐடி விங் சார்பாக சென்னை காவல் ஆணையரிடம் வழக்கறிஞர் சிவசுப்ரமணி என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

திமுகவின் இளைஞரணிச் செயலாளர் அதிமுக அரசையும் கொரோனா காலத்தில் அவர்கள் ஆட்சியின் போதாமையையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் அதிமுக ஐடி விங்கை சேர்ந்தவர்கள் அவர் புகழைக் கெடுக்கும் விதமான போலியான செய்திகளை பரப்புவதாக வழக்கறிஞர் சிவசுப்ரமணி என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்