அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரொனா பரவிவருவதால் வரும் அக்டோபர் 31 தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், பொது இடங்கள், மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அக்டோபர் 31 வரைநீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.