பேருந்துகள், பொதுப்போக்குவரத்து, புற நகர் ரயில் நிலையங்களில் 100% பயணிகளுக்கு தடுப்பூசி சான்று தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை நாளை 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் வழிபாட்டுத்தளங்கள் வாரத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.