கொரொனா கட்டுப்பாடுகளுக்கு விரைவில் தளர்வு

செவ்வாய், 25 ஜனவரி 2022 (19:16 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல உலக நாடுகளுக்குக் கொரோனா தொற்றுப் பரவியது. தற்போது, கொரொனா 3 வது அலை பரவி வரும் நிலையில், இதைத் தடுக்க மத்திய அரசு மா நில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துவருகிறது.

இந்நிலையில்,  சமீபத்தில் நாட்டின் தலை நகரான டெல்லியில் கொரொனா வேகமாகப் பரவிய நிலையில் டெல்லி அரசு கொரொனா கட்டுப்பாடுகள் அறிவித்தது.

இந்நிலையில் கொரொனா பரவல் கடந்த 10 முத 20 நாட்களில் 20% வரை குறைந்துள்ளதால் கொரொனா கட்டுப்பாடுகளைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2.55 லட்சம் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்