திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட வார்டுஎண் 39, 40 ஆகிய வார்டுகளுக்கு இடைப்பட்ட பாலாஜிநகர், நியூடவுன் ஆகிய பகுதிகளை இணைக்ககூடிய புதிய பாலம் கவுறு வாய்க்காலில் ரூ. 1 கோடியே 31 லட்சம் மதிப்பிலான கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
இந்தப் பாலம் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி செல்லும் மாணவர்கள் ஒரு வழிப் பாதையாக பைபாஸ் சலையை பயன்படுத்தி வருகின்றனர் இதனால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகின்றன விபத்துக்களை தவிப்பதற்காக இப்பாலம் கட்டப்படுகிறது.
இதனால் அதிக விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.