காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் திருமண வரவேற்பில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்!

J.Durai
திங்கள், 1 ஜூலை 2024 (10:42 IST)
காமெடி நடிகர் விஜய் கணேஷ் மகன் வி.வீரபாண்டி (எ) விஜயகுமார், மணமகள் காவியா ஆகியோர் திருமண வரவேற்பு குன்றத்தூரில் நடைபெற்றது
 
திருமண வரவேற்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டி.கே.எம்.சின்னையா, எஸ்.பி.வேலுமணி, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசைன், விருகை பகுதி செயலாளர் ஏ.எம்.காமராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்
 
நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன், இயக்குனர்கள் ராஜகோபால், வீ.ஜெயப்பிரகாஷ், அனுமோகன், நடிகை வடிவுக்கரசி, நடிகர்கள் ரவி மரியா, அனுமோகன், முத்துக்காளை, கிங்காங், சிஸ்சர் மனோகர், பெஞ்சமின், சாரபாம்பு சுப்புராஜ், காதல் சுகுமார், பாவா லட்சுமணன், பிரேம்நாத், அம்பானி சங்கர், காதல் சரவணன், ஜூலி பாஸ்கர், விசித்ரன், இமான் அண்ணாச்சி, ரஞ்சன்,லொள்ளு சபா பழனியப்பன், ஏரிவாயா ஷேக், அழகேசன், செல் முருகன், பிஆர்ஓ கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்கள்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்