உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (21:20 IST)
உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 
மாணவர்களைக் குறைகூறுவதை விடுத்து, மீட்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதே மத்திய அரசின் கடமை எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்