சீனாவில்இருந்துபல்வேறுஉலகநாடுகளுக்குபரவியுள்ளகொரோனாவைரஸ்இந்தியாவிலும்வேகமாகப்பரவிவருகிறது. கொரோவைத்தடுக்கஇந்தியஅரசுவரும்மே 3 ஆம்தேதிவரைஊரடங்குஉத்தரவுஅமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்அதிகளவுமக்கள்தொகைகொண்டநம்இந்தியாவில்பலகோடிமக்கள்தினக்கூலிசெய்வரும்நிலையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், திருமங்கலம் தொகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பணியாளர்களின் காலி விழுந்து வணங்கினார்.
இன்று திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கோட்டை, ஆலம்பட்டி, அலப்பலச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. அப்போது, அமைச்சர் உதயகுமார், ஒரு தூய்மைப் பணியாளரின் காலில் விழுந்து வணங்கினார். இது அங்கு கூடியிருந்த மக்களை நெகிழச் செய்தது.