✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கோவையில் மட்டும் 85 பாஜக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு!
Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (07:15 IST)
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை தங்களுடைய கோட்டை என்று கூறிக் கொண்டிருந்த பாஜக மற்றும் அதிமுகவினர் டெபாசிட் இழந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கோவை மாநகராட்சியின் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம், 15 லட்சத்து, 65 ஆயிரத்து, 158 வாக்காளர்களில், தி.மு.க., வேட்பாளர்கள் மட்டும், 3 லட்சத்து, 88 ஆயிரத்து, 642 ஓட்டுகளும், அ.தி.மு.க., வேட்பாளர்கள், 2 லட்சத்து, 13 ஆயிரத்து, 643 ஓட்டுகளும், பா.ஜ., வேட்பாளர்கள், 72 ஆயிரத்து, 393 ஓட்டுகளும், பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க., வேட்பாளர்களில், 21 பேர்கள், பா.ஜ., - 85 பேர்கள்,, ம.நீ.ம 93 பேர்கள், நாம் தமிழர் - 83 பேர்கள், அ.ம.மு.க., - 71 பேர்கள், தே.மு.தி.க பேர்கள் டெபாசிட்' இழந்திருக்கின்றனர். 14 வேட்பாளர்கள், ஒற்றை இலக்கத்தில் ஓட்டு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
ஒத்த ஓட்டு வாங்கியவர் திமுகவா? சுயேட்சையா?
செய்த துரோகம் தந்த பரிசு... அதிமுகவை சாடிய கருணாஸ்!
பாஜகவுக்கு 5வது இடமே: உறுதி செய்த வாக்கு சதவீதம்!
அதிமுக திமுகவிடம் சங்கமம் ஆகிவிடும் - அமைச்சர் கணிப்பு!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!
ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!
மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!
BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி
தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
அடுத்த கட்டுரையில்
42.97 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!