குற்றாலம் அருவியில் குளிக்கத் தடை

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (16:24 IST)
குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


 

 
குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு விழுவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி, அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
குற்றாலம் பகுதியில் தற்போது சாரல் மழை பெய்து வருவதால் சீசன் களைகட்டியுள்ளது.
 
 
அடுத்த கட்டுரையில்