இந்த நிலையில் தன்னை அதிமுகவிலிருந்து நீக்கிய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏவி ராஜு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என்றும், உடனடியாக தன்னுடைய நீக்கத்தை திரும்பப் பெற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு அதிமுக தரப்பில் இருந்து என்ன ரியாக்ஷன் வருகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்