பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இலவச சவாரி!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (09:44 IST)
சென்னை ஆட்டோ ஓட்டுநர் ராஜி அசோக், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இலவச சவாரி வழங்குகிறார். 

 
சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜி அசோக், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இலவச சவாரி வழங்குகிறார். கடந்த 23 ஆண்டுகளாக இரவு 10 மணிக்குப் பிறகு பெண் மாணவர்களுக்கும், வயதானவர்களுக்கும் இலவச சவாரி வழங்கி வருவதாகவும், அவசர காலங்களில் மருத்துவமனைக்கு இலவச சவாரிகளையும் வழங்குவதாகும் தெரிவித்துள்ளார். இவருக்கு பாராட்டுகளுக்கு குவிந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்