அசானி புயல்: 17 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

Webdunia
சனி, 7 மே 2022 (17:46 IST)
அசானி புயல் எச்சரிக்கை நாளை உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 தமிழகத்தில்  நாளை மறு நாள் அதவது, அஎ 9 ஆம் தேதி உருவக வாய்ப்புள்ளது  எனவும், இதனால் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால்,தமிழகம் மற்றும், புதுச்சேரியில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்